Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Nice and superb....vana maman ponnu mela asai padavum mrg panavum mulu urimai iruku unaku....kamali unna purunjukiratha vidu unoda ammava ena seya pora nee...antha amma sammathamilama namanu puriya vaikira urimaiya kamali enna sivakamiye thara matanga unaku.... aana athukaha ellam asai pattatha vida mudiyuma. Unaku ini overtime than Raasa.... already 4 ladies ithula innum rendu peru add panura....epadi samalika poraye theriyale thangam....
 
Vana kamali yai kalyanam panna poren sonnale mani amma oru attam adirum . Sivagami ammaku onnum aakuthula
 
வனா போற வேகத்தை பார்த்தா வந்தனா கல்யாணத்துக்கு முன்னாடியே கமலிய கல்யாணம் பண்ணிடுவான் போல
 
ஹஹஹ... இப்போது வனாவையும் கதறவிட்டுட்டாளா கமலி...சூப்பர்..

ஆமா இவன் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்காட்டுறேன்னு சொன்னா இந்த புள்ள ஜோக்கு கேட்டாமாதிரி சிரிக்குது...இல்லையா பின்ன? அந்த மங்குணிராதா இந்த கல்யாணத்தை நடத்த விட்டுருமா என்ன?
 
Top