Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Unnaalae Ellam Unnaalae அத்தியாயம் - 4

Advertisement

janaki janu

New member
Member
UEU - 4

அர்ஜுன் வீட்டிற்குள் நுழையும் போதே அஸ்வினியும் அஸ்வினும் சண்டை போட்டு கொண்டு இருந்தனர் , அவன் வருவதை பார்த்த இருவரும் தனக்கு சப்போட்டுக்கு ஆள் கிடைத்த நிம்மதியில் அவனை நோக்கி ஓடினர் .இருவரும் ஒருசேர அவனுடைய கையை ஆளுக்கு ஒரு பக்கம் பிடித்து கொண்டனர். அர்ஜூன்க்கு வரும் பொது இருந்த கவலை இவர்களை பார்த்ததும் ஓடிவிட்டது .

சிரித்து கொண்டே இருவரையும் பார்த்தவன் என்ன ஆச்சி ரெண்டு பேரும் எதுக்கு இப்போ சண்டை போட்டுகிட்டு இருக்கிங்க .

அண்ணா நீயே சொல்லு நாளைக்கு எங்களுக்கு லாஸ்ட் எக்ஸாம் அதுவும் இல்லாம உனக்கும் ஸ்டடி ஹாலிடேஸ் விட்ருவாங்க சோ நாம எல்லாம் ஒரு ட்ரிப் மாதிரி போலாம்னு சொல்ட்றேன் ஆனா இவன் நான் பிரண்ட்ஸ் கூட பிளான் போட்டுட்டேன்னு சொல்றான் இதுல வேற என்ன எதாவது கோச்சிங் கிளாஸ்ல ஜாயின் பண்ண சொல்றான் .

நீயே சொல்லு இப்போ விட்டா எப்போ போறது நீயும் பிசினஸ் பாக்க போய்டுவ எங்களுக்கும் காலேஜ் start ஆகிடும் , அஸ்வின்க்கும் அவள் சொல்வது நாயமாகத்தான் படுதுகிறது ஆனால் அவன் என்ன சும்மாவா ஊரு சுத்த போகிறான்

அஸ்வினி நான் என்ன சும்மாவா போறேன் என்னோட போட்டோக்ராபர் காம்பெடிஷன்க்கா தான போறேன் நான் என்ன பண்ண கரெக்ட் ஆஹ் இந்த டைம்ல வந்துடுச்சி உனக்கே தெரியும் எனக்கு போட்டோகிராபி மேல எவளோ இன்டெரெஸ்ட்னு நீயே புரிஞ்சிக்கலான எப்படி டா ஹ்ம்ம் .

அவளுக்கும் புரிகிறதுதான் ஆனால் அவனை பிரிந்து இரெண்டு மாசம் எப்படி இருக்கிறது என்று தான் அவள் கவலை , அஸ்வின்க்கும் அது புரிகிறதுதான் ஆனால் அவளை அங்கு எல்லாம் அழைத்து செல்ல முடியாதே .

இருவரையும் பார்த்த அர்ஜுன் அவளுடைய கவனத்தை வேறு பக்கம் திருப்பினால் தான் அவளால் அந்த இரெண்டு மாதமும் நிம்மதியாக இருக்க முடியும் என்பதை உணர்ந்தவன்.

அஸ்வினி உனக்குத்தான் பரதநாட்டியம் கத்துக்கணும்னு ஆசை இருக்கு இல்ல இந்த டைம்ல அந்த கிளாஸ்க்கு போடா ஐ சூப்பர் ஐடியா அண்ணா , அஸ்வினை நோக்கி நீ வரும் போது அரங்கேற்றம் பன்றனா இல்லையா பாரு.

அண்ணா அவ டான்ஸ் ஆடுனத பாத்தும் இப்படி சொல்றயே அண்ணா அந்த பக்கிக்கு டான்ஸ்ல இன்டெரெஸ்ட் இல்ல ஜஸ்ட் அந்த டிரஸ் மேல தான் இன்டெரெஸ்ட் எதோ ஒரு லூசு அந்த டிரஸ் ல அழகா இருக்கானு சொல்லிடுச்சி அதுல இருந்து மேடம்க்கு தான் தில்லானா மோகனாம்பாள் நினைப்பு

அவனை முறைத்த அஸ்வினி டே நான் கிளாஸ் எல்லாம் போனேன் இல்ல நீ தான என்ன போக விடாம பண்ண

அர்ஜுன் அண்ணா இவ என்ன இன்டெரெஸ்ட் வா போன ஜஸ்ட் அந்த ரஷ்மிக ஒரு songla (inkem inkem காவலே) வரத பாத்துட்டு மேடம் கிளாஸ் போனீங்க அதுவும் கரெக்ட் ஆஹ் போனியா one வீக் தான் போன அதுவும் டெய்லியும் இந்த கை இப்படி வரல விரல் வலிக்குதுன்னு சொல்லி சொல்லியே புலம்பல் அதுதான் அம்மாவும் அப்பாவும் 10th பப்ளிக் எக்ஸாம் ரீசன் சொல்லி உன்ன அனுப்பல இதுல நான் எங்க வந்தேன் நீதான் காரணம் .

நான் உன்கிட்ட தானடா எல்லாம் சொன்னேன் உன்ன யாரு அப்பா அம்மா கிட்ட சொல்ல சொன்னா ஹ்ம்ம்...

நான் எல்லாம் நல்ல பையன்ப்பா அம்மா அப்பாகிட்ட எதுவும் மறைக்க மாட்டேன் .

ohh ஓ அப்படிங்கள சார் அப்ப நானும் இந்த ட்ரிப்ல என்ன என்ன பிளான் பண்ணி இருக்கிங்கனு எல்லாம் சொல்ட்றேன் அப்ப தெரியும் நீ எவளோ நல்ல பையன்னு .

அடிப்பாவி இப்ப உனக்கு என்ன வேணும் அத மட்டும் சொல்லு இப்ப எதுக்கு அந்த பேச்சி எல்லாம்

ஹ்ம்ம் அப்படி வாடா வழிக்கு என்றவளை முறைத்தான் அஸ்வின், எல்லாம் என்னோட விதி நீ குரூப்ல இருக்கறத மறந்துட்டு மறந்துட்டு அந்த பக்கிங்க எல்லாத்தையும் போட்டு என்ன இப்படி மாட்டி விடுதுங்க , உன்ன remove பண்ண சொன்னா அவளும் எங்களோட பிரண்ட் சோ அவ குரூப்ல இருப்பான்னு சொல்லுதுங்க.

இவர்களை பார்த்து கொண்டு இருந்த அர்ஜூன்க்கு எங்க ஆரம்பித்த டாபிக் எங்க முடுச்சி இருக்குதுங்க இன்னும் வளரவே இல்ல இத சொன்னா என்னோட பக்கம் திரும்பிடுவாங்க ஹ்ம்ம் ..

அஸ்வினிடம் சென்ற அர்ஜுன் அப்படி என்னடா secret பிளான் அண்ணா கிட்ட மட்டும் சொல்லுடா அம்மு , இதை கேட்ட அர்ஜுன் அட இவன் இருக்கறத மறந்துட்டமே சரி சமாளிப்போம் அஸ்வினி குட்டி உன்னோட டான்ஸ் கிளாஸ்க்கு ஆள புடிடா நீ மட்டுமா தனியா போவ

அட ஆமா அஸ்வின் போன டைமே கீத்து (கீர்த்தனா) என்மேல செம்ம கடுப்புல இருக்கா சோ மறுபடியும் அவ கூப்பிட முடியாது வேற ஆள் புடிக்கணும் யாராவது நமக்குன்னு மாட்டமல்ல போவாங்க

அப்பொழுது அங்கே வந்த தீபா இன்னும் எல்லாரும் இங்க என்ன பண்றிங்க வாங்க சாப்பிட்டு போய் தூங்குவீங்க என்று அவர்களை டைனிங்க டேபிள்க்கு அழைத்து சென்றார்.

அம்மா அப்பா எங்க ஆளக்காணும் என்றான் அர்ஜுன் , அவரு ஆபீஸ் ரூம்ல இருக்கறாரு ஆஃபிஸில் சின்ன பிரச்சனை அதுதான் அவரு கிட்ட ஹெல்ப் கேட்டு இருந்தேன் அத பார்த்து கிட்டு இருக்கறாரு நீங்க சாப்பிடுங்க அப்பறம் நானும் அப்பாவும் சாப்பிடறோம் என்று பரிமாறினார் , எல்லாரும் சாப்பிட்டு அவர் அவர் ரூமிற்க்கு சென்றனர் .
 
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஜானகி ஜானு டியர்
 
Last edited:

வாழ்த்துக்கள்...சிறப்பாக உள்ளது
 
Top