Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sugamathi's Viral Meerum Nagangal - 26 FINAL

Advertisement

Yazhvenba

Well-known member
Member
அனைவருக்கும் வணக்கம்!

ஒரு வழியாக கதையை முடித்து விட்டேன். அது உங்கள் ஆதரவு இல்லாமல் சாத்தியமே இல்லை! என்னோடு பயணித்த அனைத்து நட்புகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்! வேலை... இரண்டு குழந்தைகள்... வீடு... இதற்கு மத்தியில் என் தூக்கம் தொலைத்து, நான் எழுத உறுதுணையாக இருந்தது உங்கள் ஊக்கம் மட்டுமே! நன்றி DEARS!!!

கதையில் அடக்கிய விஷயங்களை எல்லாம் தெளிவாக கூறியிருக்கிறேனா? உங்களுடைய அனைத்து கேள்விகளுக்கான விடைகளும் கிடைத்து விட்டதா? எதுவும் விடுபட்டிருக்கிறதா? - இது போன்ற வினாக்களுக்கு பதிலளித்து மறவாமல் என்னை வழி நடத்துங்கள்! எனது தவறுகளை திருத்திக் கொள்ள அது பேருதவியாக இருக்கும்.

உங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.


சொதப்பல்கள்:

கதை தொடங்கியபோது, பாரதியின் கவிதைகள்... வீரமணி, பாண்டியின் நகைச்சுவைக் காட்சிகள், வீரமணிக்கு ஒரு திருமணம் (நிர்மலா அம்மா நடத்தும் ஆசிரம பெண்ணுடன்) என பலவற்றை யோசித்து வைத்திருந்தேன். அனைத்தையும் நினைத்தது போல கொண்டு வர இயலவில்லை. இன்னும் பயிற்சி வேண்டுமோ என்னும் எண்ணம் தான் இப்பொழுது!

உங்களுக்கும் இதுபோல எதுவும் தோன்றினாலும் கூறுங்கள்! அடுத்த கதையில் சீர்ப்படுத்தி எழுத உதவியாக இருக்கும்! நன்றி!!! நன்றி!!! நன்றி!!!


 
அருமையான கதை.... கடைசியில் வெற்றி சொன்ன பெண் கல்வி வேலை எல்லாம் எத்தனை உண்மை
.... வேலைக்கு போறதுக்குன்னு இல்லமா சும்மா கௌரவதுக்கு படிக்கிறவுங்க இருக்க தானே செய்யுறங்க..... பொருளாதார சுதந்திரம் பெண்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம் அதை விட பாதுகாப்பு அதை ரொம்ப அழகாக சொல்லிடீங்க .... வாழ்த்துக்கள் மா...

அப்பொடியே வெற்றி போஸ்டிங் வந்து பேமிலியோட இருக்குற epilogue ஒன்னு கொடுத்தா நல்லா இருக்கும்
 
Top