Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sorna Santhanakumar's Ennavo Maatram Enakkul 3

Advertisement

Surya pavam dear latchumanan raman kandikalame avanum vittapathi josikala povarasi enna seival evalo kasdam thunpam avalakum theriyala magaluku sollikuduka
பூவரசி வீட்டுக்குள்ளேயே வளர்ந்த பெண். அதனால ஆண்களைப் பற்றிய அனுபவம் கிடையாது. சோ, பொண்ணுக்கும் சொல்லித் தரலை. அனுபவிக்கிறதென்னவோ சூர்யோதயா!
 
ராம் நீயா வீட்டை பார்ப்பான் னு நினைச்சா நீ pressலேயே தங்கிக்கிற.... லக்ஷ்மன் அதுக்கும் மேல.... வீட்டு பெண்ணை பத்தி பூவுக்கு தான் தெரியல வெளி உலகம் புரியல ஆன வெளிய போற புரிஞ்ச நீங்க ரெண்டு பேரும் அவளை பாத்துக்கமா விட்டுடீங்களே
 
அவங்களுக்குமே இப்படி இருன்னு சொல்லிக் கொடுத்து வளர்க்கலையே.
 
Top