Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sorna Santhanakumar's Ennavo Maatram Enakkul 3

Advertisement


அம்மா இருந்தும்
இந்த பிள்ளய கவனிக்க
தெரியல
சின்ன பெண் என்ன ஆகுமோ
கவலையாகுதே
அதுவரை சூர்யா விடமாட்டாள்னு நம்புவோம்
 
Lovely update dear
Appan per solla onna hoom
Surya ku ini tan kastama ila
Avloda telivu avala kapathuma
அவளோட தெளிவு அவளைக் காப்பாற்றினாலும், இந்த ஆண்கள் அவளை விடணுமே?
 
ketaa gene kolaru...Vadivu madiriyana pengalum than Karanam Oru kudumbam sethanji poga.. rendu perukumey thappuku sari pangu iruku.. antha ponna pathi yosikala..Ava future enagum entha madiri situation la valaruva? Ithelam yosikuthungala..
Nice ud sis ?
அதையெல்லாம் யோசிச்சா நாட்டுல எந்தத் தப்புமே நடக்காதுடா. இவங்களை மாதிரி ஆளுங்க நாட்டுல அதிகமாகிட்டே போறாங்க.
 
சனியன் தொலைஞ்சதுனு நிம்மதியா இரு பூவு,
ஏன்டா நாய்களா குழந்தைனு கூட பார்க்கமாட்டீங்களா,
அவங்ககிட்ட நானும் கேட்டிருக்கேன். எதுக்கு இத்தனை வருஷமா அவரோட குப்பையைக் கொட்டுறீங்கன்னு.
 
Top