Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sorna Santhanakumar'a Ennavo Maatram Enakkul 2

Advertisement

பெண் பிள்ளைகளுக்கு எந்த வயசிலும் பாதுகாப்பு இல்லையா, என்ன ஜென்மங்கள் டா நீங்களாம், பூமிக்கு பாரமா, ??
நீயெல்லாம் தகப்பனாட, உன் பிள்ளைகள் கையில் தான் உன் சாவு, ???
அவரைத் தகப்பன்னு எப்படி சொல்றது? இந்த மாதிரி ஆளுங்க செத்தாலும் திருந்த மாட்டாங்க.
 
ஆமா....... அம்மாவை தேடி வந்துட்டு கடைசியில் பொண்ணுங்களை சிதைக்கும் ஆட்களும் இருக்காங்க......
பிள்ளைகளோட வளர்ப்பில் அம்மா அப்பா யாராவது ஒருத்தராவது நியாயமா இருக்கணும்....... இல்லை என் புள்ளை நல்ல புள்ளை.... கடவுளுக்கு பயந்த பிள்ளைன்னு சொல்ற வீடுகளில் நிறைய தருதலைகள் தான் இருக்கு......
பார்த்த அனுபவம்.......

கல்யாணத்துக்கு விசாரிக்கிறது.......
நிறைய பேர் நமக்கெதுக்கு வம்பு னு இருக்காங்க....... உண்மையா இருக்கும் பட்சத்தில் ஒரு பொண்ணோட லைப் காப்பாற்றப்படும்....... சில பேர் சொன்னாலும் பல பேர் யார் திட்டு வாங்குறதுன்னு சொல்றதில்லை......
விசாரிக்கிறவங்களும் பல பேர் பேரை சொல்லிடுறாங்க.....

என்னோட cousin பொண்ணுக்கு ஒரு alliance இருக்கானு என் colleague கிட்ட கேட்டப்போ நான் அதில் தலை போடமாட்டேன்...... என் தம்பிக்கு என்னோட student நான் தான் முடிச்சி வச்சேன்...... இப்போ பெரும் பிரச்சனை....... சோ என்னை விட்டுடுங்க.....
சோ கல்யாண விஷயத்தில் எந்த புதில் எந்த பாம்போ தான்......
எவ்வளவு கவனமா இருந்தாலும் கரையேறுவது வாழ்க்கை விட்ட வழி தான்......
எங்க வீட்ல இவங்ககிட்டயும் நான் சொல்வேன் ஜோ. கல்யாண விஷயத்துல தலையிடாதீங்கன்னு. காரணம் சின்ன தவறுனாலும் சொன்னவங்களைப் பிடிச்சிருவாங்க.
என் ஹஸ்பண்ட் ரிலேடிவ் இப்படிதான் பொண்ணுக்கு பார்த்தப்ப, ஒருத்தர் மாப்பிள்ளை பற்றி சொல்லும்போது திணறினார். எனக்கு சந்தேகம் விசாரிக்க சொல்லுங்க சொன்னேன். இவங்க நிச்சமாகிருச்சி அதுக்கு முன்ன விசாரிக்கிறது வேற. இனிமேல் விசாரிச்சா பிரச்சனையாகும் சொல்லிட்டாங்க. அவருக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. ஆனா, பெண் சகவாசம் இருந்தது பின்னாடிதான் தெரிஞ்சது.
தண்ணியடிக்கிறவனாவது திருந்துவான்னு நினைக்கலாம். இந்த மாதிரி ஆளுங்க. கடைசி வரை திருந்த மாட்டாங்க.
 
என்ன வக்கிரம் ஆண்களுக்கு
பூவரசி எதையும் தெரிஞ்சுக்காம
இருக்கா சின்ன புள்ள
அதுக்கும் ஒண்ணும் தெரியல
கஷ்டமாக இருக்கு
அதுக்குதான் குழந்தைங்க பிறக்கும் போதே சொல்லித் தரணும்ன்றது. நிறைய பேருக்கு அனுபவமில்லன்னதும் தன்னைப்போல விட்டுடுறாங்க. விளைவு இப்படி எதிலாவது வந்து நிற்குது.
 
Hmmm epdi tha intha madiri varaimurai ilama vaazha thonutho?! athaiyum vekamey ilama pesitu thirithunga...ipelam ithu than athigam..
Child Harrasment pathi neenga ithula sonathu 100% true.. athan reality kuda..
Paravala chinna pasangala irunthalum thyriyama theliva irukanga..
வரைமுறை இல்லாத வாழ்க்கையை என்கரேஜ் பண்றதே பேரண்ட்ஸ்தான். பையன் தப்பு செய்யும்போதே கண்டிக்கணும். தேறாது தெரிஞ்சா விட்டை விட்டு விரட்டிரணும். இதெல்லாம் வீட்டு பர்மிஷனோட பண்ற கேரக்டர்ஸ்.

பெரியவங்க சரியில்லன்னா சிலர் தன்னையே செதுக்கிக்கிறாங்க. சிலர் தன்னையே கெடுத்துக்கிறாங்க.
 
Top