Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sorna Sandhanakumar's Ennavo Maatram Enakkul 23

Advertisement

சூப்பர் சூப்பர் விக்னேஷ்ஷும் சூப்பர் மேன்தான்
இந்த காலத்தில் தான் காதலித்த பெண் நல்லாயிருக்கணுமுன்னு எத்தனை பேர் நினைக்கிறாங்க?
காலம் கடந்துன்னாலும் சின்ன பிள்ளைகளை டார்ச்சர் பண்ணும் நாய்களுக்கு தண்டனை கொடுத்த ராமனும் சூப்பர் மேன்தான்
தர்மராஜ் மாதிரி புருஷனுக்கு உருகி உட்கார்ந்த பூவரசிகள் வாழ்ந்த நாட்டில் நல்லவனான விக்னேஷ்ஷை யாரும் தப்பாக ஒண்ணும் சொல்லிடக் கூடாதுன்னு நினைத்த காவ்யாவும் சூப்பர்ப் வுமன்தான், சொர்ணா டியர்
அவ்வளவுதான்
எல்லாம் சுபமாக முடிந்தது
இனி வெள்ளச்சிக்கு குழந்தை பிறக்க வேண்டியது ஒண்ணுதான் பாக்கியிருக்கு
அதுவும் பிரம்ம சக்தி டெலிவரி பார்க்கணும்
அப்போ இந்த அழகிய நாவல் முடியப் போகுதுன்னு சொல்லுறீங்களோ?
நோ நோ தன் குழந்தையைக் கேட்டு சபரியிடம் மதுமிதா வர வேண்டியது பாக்கியிருக்கோ?
 
Last edited:
Top