Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

(Re-run) ரமாலஷ்மியின் கருவறை சொந்தம் 32

Advertisement

Ramalakshmi

Well-known member
Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

கருவறை சொந்தம் கதையின் அடுத்தப்பதிவு இதோ. படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை தெரியப்படுத்தவும் தோழமைகளே. சென்ற பதிவிற்கு கருத்துகள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. :love:

கருவறை சொந்தம் 32.1

கருவறை சொந்தம் 32.2

அன்புடன்,
ரமாலஷ்மி.
 
:love::love::love:

இப்போ என்னாச்சு???

சிட்டி ல அக்கம் பக்கத்துக்கு வீடுகளில் அடுத்த வீட்டு மேட்டர் பேசுறதில்லை னு சொல்லக்கூடாது....... என்ன நீங்க சும்மா பேசவே மாட்டேங்குறீங்க னு கேட்கும் பக்கத்துக்கு வீட்டு காரணிகளும் இருக்காங்க.......
servant maid களே பல வீட்டு ரகசியங்களை சொல்லிட்டு போயிடுறாங்க......
மிச்சம் மீதிக்கு போன் ல வேற கேட்டு தெரிஞ்சுக்குறாங்க.......
மனுஷங்க எல்லா இடத்திலும் ஒன்னு தான்......... என்ன உடையில் மட்டும் தான் வேறுபாடு.......

over cautious எல்லா விஷயத்துக்கும் நல்லதில்லை தான்.....
 
Last edited:
கௌதம் அசத்துறான் மனைவியின் சம்பளத்தை அவள் பெற்றோரிடம் கொடுக்கச்சொல்வதிலும் குழந்தை இல்லையென்றால் தத்தெடுத்து கொள்வதிலும் அவனின் பேச்சுக்கள் அருமை.
 
Top