Super story mam very nice
Nice storyஹாய் ப்ரெண்ட்ஸ்,
இதோ கருவறை சொந்தம் கதையின் இறுதி அத்தியாயம்.
கருவறை சொந்தம் 40.1
கருவறை சொந்தம் 40.2
View attachment 1598
மீண்டும் ஒரு முறை கருவறை சொந்தம் கதை மூலம் உங்களுடன் பயணித்ததில் மிகுந்த மகிழ்ச்சி ப்ரெண்ட்ஸ்.ஏற்கனவே கதையை வாசித்தவர்கள், புதிதாக வாசித்தவர்கள் என்று தங்களின் கருத்துக்கள் மூலம் உற்சாகப்படுத்திய அனைத்து தோழமைகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
இக்கதை எப்பொழுதும் எனக்கு மிகவும் நெருக்கமான கதை. உங்களுடன் சேர்ந்து மீண்டும் ஒருமுறை படித்ததில் மீ ஹாப்பி ப்ரெண்ட்ஸ்.
Thank you so much FriendsLove You all for your support through out the story.
அன்புடன்,
ரமாலஷ்மி.