Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

(Re-run) ரமாலஷ்மியின் கருவறை சொந்தம் - இறுதி அத்தியாயம்

Sesily Viyagappan

Well-known member
Member
N
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

இதோ கருவறை சொந்தம் கதையின் இறுதி அத்தியாயம். 😍

கருவறை சொந்தம் 40.1

கருவறை சொந்தம் 40.2

View attachment 1598

மீண்டும் ஒரு முறை கருவறை சொந்தம் கதை மூலம் உங்களுடன் பயணித்ததில் மிகுந்த மகிழ்ச்சி ப்ரெண்ட்ஸ். 😍😍 ஏற்கனவே கதையை வாசித்தவர்கள், புதிதாக வாசித்தவர்கள் என்று தங்களின் கருத்துக்கள் மூலம் உற்சாகப்படுத்திய அனைத்து தோழமைகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.😘😘 இக்கதை எப்பொழுதும் எனக்கு மிகவும் நெருக்கமான கதை. உங்களுடன் சேர்ந்து மீண்டும் ஒருமுறை படித்ததில் மீ ஹாப்பி ப்ரெண்ட்ஸ். 🤩🤩

Thank you so much Friends 🙏🙏 Love You all for your support through out the story. ❤❤

அன்புடன்,
ரமாலஷ்மி.
Nice story
 








Advertisement

Latest Posts

Advertisement

Top