Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Oru Mudivin Thuvkkam 2

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
Dear friends,
Here the episode 2
padichitu thoughts share pannunga..
and thanks for u r coments ..
 
ராஜனின் மகள் ராஜநந்தினிதான் ஹீரோயினா?
சூப்பர் சூப்பர் கிரிஜா டியர்
சொந்த ஊருக்கு அமுதாம்மா மகளுடன் வரவில்லையே
என்ன காரணம்?
ராஜன்தான் அமுதாவின் லவ்வரா?
அதனாலதான் அப்பாவின் பெயரையும் சேர்த்து மகள் ராஜநந்தினின்னு அமுதா பெயர் வைத்தாளா?
ஆனாலும் பள்ளியில் படிக்கும் பொழுதே காதல்
கல்லூரி முதல் வருடத்தில் குழந்தை என்பதை என்னால் ஜீரணிக்க முடியலைப்பா
பெண்கள் இவ்வளவு பலவீனமானவர்களா?
ராஜனுக்கு அமுதாவும் மகளும் உயிருடன் இருக்கும் விஷயம் தெரிந்திருக்காதுன்னு நினைக்கிறேன்
ராஜனின் அப்பாவின் மிரட்டலுக்கு பயந்து அமுதா ஊரை விட்டு போய் விட்டாளா?
ராஜன் மீது தவறு இருப்பதைப் போல எனக்கு தெரியலை
 
Last edited:
Top