Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Oru Mudivin Thuvakkam

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
Dear friends,
Here the first episode
padichitu unga thoughts share pannunga..


 
Last edited by a moderator:
உங்களுடைய "ஒரு முடிவின்
துவக்கம்"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
கிரிஜாஷண்முகம் டியர்
 
Last edited:
ஆரம்பமே ரொம்பவும் அருமையாக இருக்கு, கிரிஜா டியர்
இளமாறன்தான் ஹீரோவா?
ஹீரோயின் ராஜனின் மகள் லாவண்யாவா?
இராமன், சுமதி இரண்டு பேரும் உழைப்புக்கு அஞ்சாதவர்கள்
வாழ்க்கையில் முன்னேறி விட்டார்கள்
மூத்தவளுக்கு கல்யாணமாகி விட்டது
மகன் இளமாறன் நன்கு சம்பாதிக்க தொடங்கி விட்டான்
அடுத்த லவ்லி அப்டேட்டுக்கு ஆவலுடன் வெயிட்டிங், கிரிஜா டியர்
 
Last edited:
Top