Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Nimir Episode 32

Advertisement

Nice update Shantika. I hope Kathir will have the guts to confess to his father all that he, his mother and Ragavan have done to Mathi. He should ask his father to buy the company for Mathi as compensation for all the trouble he has caused.
 
Last edited:
அவ்வளவு இக்கட்டான நிலைமையிலும் வயசுப் பொண்ணுக்கு ஏதும் ஆகாமல் வெண்மதி தப்பித்து போகட்டும்ன்னு நினைத்த லலிதா மகனும் அண்ணனும் அந்த போட்டோஸ்ஸை வெண்மதியின் கம்பெனிக்கு அனுப்பியது தெரிந்தால் என்ன செய்வாள்?
 
கதிர்வேலனும் லலிதாவும் திருந்திட்டாங்க
அப்போ இந்த அழகிய நாவல் முடியப் போகுதா, ஷாந்திகா டியர்?
 

Advertisement

Top