Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Naan Sirithal Deepawali 10

Advertisement

போன அப்டேட்ல வந்ததில்
பாதிக்கு மேல இந்த அப்டேட்டிலும்
16, 17 வந்திருக்கு, கண்ணம்மாள் டியர்
 
அகல்யா அம்மாவானதில்
தயாவைத் தவிர வீட்டிலுள்ள
வேற யாருக்கும் ஏன் பிடிக்கலை?
 
அகல்யா இப்போ கூட உன்னோட ஈகோ எதை எதிர் பாக்குது..... ஒரு வேளை உன்கிட்ட சண்டைபோட்டு தயா நின்னா நீ ரசிப்பியோ..... அவனோட பொறுமையை நீ ரொம்ப அவமரியாதை பண்ணுற.....
 
உணர்ச்சிக்கு அடிமையானது உன் தவறு.. அதில் வந்த கருவை அழிக்கும் உரிமை உனக்கு எப்படி வரும் அகல்யா... தயா சொல்வது சரி தான்... தேவைக்காக வந்தாயிற்று... அதற்கு கூலியாக குழந்தையையாவது அவனுக்கு கொடுக்கலாமே... அகல்யா...
 
Top