Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Muthal kadhal episode 1

Advertisement

நம் வாழ்வில் அனைவருமே கடந்து மறக்க முடியாத பாதை அதில் முதல் காதல் என்பது தவிர்க்க முடியாத ஒரு அங்கம்...
சரி கதைக்குள் செல்வோம்.
நான் உங்கள் நண்பன் ராஜ் குமார் !
ஆலத்தூர் என்ற ஒரு கிராமம் அதில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மூன்று நண்பர்கள் பள்ளி காலம் முதல் கல்லூரி காலம் வரை ஒன்றாக இருந்து ஒன்றாக வேலைக்கு செல்பவர்கள் மூவருமே இளநிலை பட்டதாரிகள் கதா நாயகனின் பெயர் ராம் அவரின் நண்பர்களின் பெயர் ராஜ் மற்றும் கலையரசு
ராம் : என்ன மச்சான் இன்னும் office (அலுவலகம் ) கலம்பலையா
கலை : களம்பிடேன் மச்சி இன்னும் ராஜ் வரல அவனுக்காக wait (kathurukkiren) பண்ணிட்டு இருக்கன்
ராம் :ட்ரெயின்யின்க்கு டைம் ஆச்சிட சீக்ரம் அவனை கூட்டிட்டு வா
கலை : சரி டா
மூவரும் ரயில் நிலையத்தை வந்தடைந்தனர்
கலை : மன்னிச்சிரு டா கொஞ்சோம் லேட்டா ஆயிடுச்சி
ராம் : இதுக்கு எதுக்கு டா நீ மன்னிப்பு கேட்குற அந்த நாயால தான லேட்டா ஆய்டிச்சி எங்க அது
ராஜ் : உள்ளேன் ஐயா ??? என்ன மச்சான் கோவமா இருக்க போல
ராம் : நாளைலருந்து நீ லேட்டா வா நாங்க உன்ன விட்டுட்டு போயிடறோம் ?
ராஜ் : சரிடா சரிடா கோச்சிக்காத நாளைல இருந்து நீங்க போயிடுங்க ???
ராம் : பாதியடா மச்சான் நாளைல இருந்து சீக்ரம் வந்துட்றன் சொல்லுவானு பாத்த நீங்க போயிடுங்கனு சொல்றான் திருந்தவேய் மாட்டடா
கலை : சரிடா ட்ரெயின் வந்துடுச்சி நாம கலம்பலாம்
ராம் : சரி ஏறி தொலை நாயே
ராஜ் : சரிங்க ஆஃபீஸ்ர்
கலை : அங்க என்னடா பாத்துட்டு இருக்க
ராஜ் : ஆமா எத பாத்துட்டு இருக்கன்
ராம் : அந்த முன் சீட் ல பாருடா யார இந்த பொண்ணு இப்டி இருக்கா
ராஜ் : என்ன தல பொண்ணுலாம் உன் கண்ணுக்கு தெரியுதா
ராம் : தெரில இதுவரைக்கும் எந்த பொண்ணையும் நான் பாத்ததில்லை ஆனா இவளை ஏன் நான் பாக்ரனு தெரில மச்சான்
கலை : என்ன மச்சான் கண்டதும் காதலா
ராம் : மூணு மாசமா இதே ட்ரைண்ல தான் வந்துதிருக்கோம் இது வரைக்கும் பாத்ததே இல்லடா
ராஜ் : அதுக்கு நீ லேடீஸ் கெட் அப் தான் போடணும்
ராம் : ஏன்
ராஜ் : பின்ன லேடிஸ் கொம்பான்மெண்ட் ஒரேய் கூட்டம் அதான் அவ இந்த கொம்பான்மெண்ட் ல ஏறிருக்கஆஹ் மூணு மாசமா நீ பாக்கணும் நா லேடிஸ் கெட் அப் போட்டு அந்த கோச் ல தான் வரணும் ???
ராம் : கலாய்க்காதடா பெயர் தெரியனுமே ஐயோ இன்னா டா இப்டி இருக்கா பாதுடேய் இருக்கணும் தோணுதுடா
கலை : நீ பாதுடேய் இரு உன் வேலைக்கு வேறோர் ஆள மேனேஜர் பாப்பான் ஸ்டேஷன் வந்துடுச்சி எறங்குடா...
தொடரும்
 
Hi nice start. Katha nalla kalakalappu.
Conversation pattern super ah irrunthathu. Kozhappam illathu poochu.
Now minus:
Epi balli mittai size than irrunthathu.
Font romba kutty ah irruku.
Expectations:
Next epi korachu veegam varumo?
Konjam periya size letters irruku pol better ah irrukum.
Epi size atleast gems alavu kodungo.( Dairy milk alavu illana kooda)
 
Hi nice start. Katha nalla kalakalappu.
Conversation pattern super ah irrunthathu. Kozhappam illathu poochu.
Now minus:
Epi balli mittai size than irrunthathu.
Font romba kutty ah irruku.
Expectations:
Next epi korachu veegam varumo?
Konjam periya size letters irruku pol better ah irrukum.
Epi size atleast gems alavu kodungo.( Dairy milk alavu illana kooda)
??? கண்டிப்பா
 
Top