Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Mullai mullal edukkum viththai kadhal

Advertisement

Binth riyaj

New member
Member
Hi all. நான் றிஜானா. எனக்கு நாவல் வாசிக்க, எழுத பிடிக்கும். இது எனது முதலாவது முயற்சி. வாய்ப்பளித்தவர்களுக்கும் நன்றி. நாவல் தொடர்பான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன. அது தொடர்பான உங்களுடைய கருத்துக்களும் முக்கியத்துவம் மிக்கது. எனது நாவலை இன்னும் ஒரு சில நாட்களில் பதிவிடுவேன்.
இறைவன் துணை கொண்டு உங்கள் ஆதரவை நாடியவளாக.... Binth riyaj
 
உங்களுடைய "முள்ளை
முள்ளால் எடுக்கும் வித்தை
காதல்"-ங்கிற அருமையான
அழகான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
றிஜானா டியர்
 
உங்களுடைய "முள்ளை
முள்ளால் எடுக்கும் வித்தை
காதல்"-ங்கிற அருமையான
அழகான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
றிஜானா டியர்
Thank u so much....
 
அது தெரிந்துதான் மாற்றி எழுதியிருக்கேன் and this is ன்னு வரணும் is this ன்னு வராதுப்பா
எனக்கு அறிமுகம் கொடுத்தது Ok wa endu theriyadhu.... adhu thn ketten inda introduction sariya endu mam. Bcs idhu first attempt endadhala
 
Top