Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

MKMK Episode 21

Advertisement

மிகவும் அருமையான பதிவு,
ஷாந்திகா சிவகணேஷ் டியர்

சேகர் செய்தது ரொம்பவே அநியாயம்
அவனுக்கு அந்த அளவுக்கு இடம் கொடுத்தது தாமரையின் கொழுப்பு
ஆயிரம்தான் இருந்தாலும் கட்டிய மனைவியை நடுராத்திரி 11 மணிக்கு வெளியே போன்னு சுகந்தன் அனுப்பினது ரொம்பவே தப்பு
அந்த இரவில் சாதனாவுக்கு ஏதாவது கெடுதல் நேர்ந்திருந்தால் இவன் என்ன செய்வான்?
விக்ரம் அருமையான உறவு
அப்போ பொண்டாட்டி வேண்டாம்ன்னு அனுப்பியவன் இப்போ எதுக்கு அவளைத் தேடி அதுவும் வெளிநாட்டுக்கே வந்திருக்கிறான்?
இதிலே வேற கார்த்திகேயன் வந்தால் பிரச்சனை தீர்ந்து விடும்ன்னு சுகந்தன் சொல்லுறான்
எப்படி தீரும்?
 
Last edited:
suganthan has done a great blun der. one who cannot support a wife like sadhana should not have married her. he ahs spoilt her life and now he wants a reunion. so sad.

why sadhana is still loving him like this? as he has asked her to leave his house and didnt even see her or look for her for so many years she should have divorced him. he does not deserve her love

suganthans mother a pucca villy character - why suganthan cant understand the role played by his father and mother in his life ? is he so naive? one should take care of their parents but at what cost? not at the cost of ones own life
 
Top