MKMK Episode 18

Advertisement

மிகவும் அருமையான பதிவு,
ஷாந்திகா சிவகணேஷ் டியர்

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்சப்பா
உடம்பு சரியில்லாத புருஷனுக்கு பொண்டாட்டி ஒரு கஞ்சி காய்ச்சி கொடுத்ததுக்கு இவ்வளவு பேச்சா?
நானெல்லாம் எத்தனை தடவை குக்கர் சுட்டுக்கிட்டிருக்கேன்
எத்தனை தடவை சூடான கரண்டியை பாத்திரத்தை தெரியாமல் தொட்டு காயமாயிருக்கு?
கொஞ்சம் கூட மாப்பிள்ளைன்னு ஒரு மட்டு மரியாதை இல்லாமல் கார்த்திகேயன் சுகந்தனை ஓவரா பேசுறான் ஓவரா பண்ணுறான்
இப்போ நேடாலி வர்றதினால் சாதனாவுக்கு பொறாமை ஏதாவது வருமோ?
 
Last edited:

Advertisement

Back
Top