: https://tamilnovelwriters.com/episode-17-1
tamilnovelwriters.com

Episode17.2 - Tamil Novels at TamilNovelWriters
ஜுரம் அதிகமாகி உறக்கத்திலிருந்து கலைந்து இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டிருந்தான் கந்தன். அவனை பார்த்ததும் அருகில் வந்து அவன் நெற்றியில் கை வைத்து சூடு அதிகமானதை தெரிந்துகொண்டாள் சாதனா. அதற்குப் பிறகும் விக்ரமுக்காக காத்து கொண்டு இருக்க முடியாமல் அவளே...