MKMK Episode 16

Advertisement

மிகவும் அருமையான பதிவு,
ஷாந்திகா சிவகணேஷ் டியர்

சுகந்தன் சாதனா இரண்டு பேரும் பிரிய யாரிடம்தான் தவறு இருந்தது?
இவர்களில் ஒருவரிடமா?
இல்லை இவர்கள் பெற்றோரிடமா?

அப்புறம் விக்ரம் வீட்டுக்கு போகும் சுகந்தனை வாங்க மாமா வாங்கன்னு விக்ரம் கூப்பிடுவதாக இருக்கு
சஞ்சனாவுக்குத்தானே கந்தன் மாமா
விக்ரம் எப்படி அப்படி கூப்பிட முடியும்?
 
Last edited:

Typo. Will correct pa. Sanjana than kupidara
 
Advertisement

Back
Top