Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Mister Rascal 8

Advertisement

நல்லா இருக்கு பதிவு
யார் கத்தி வீசுனது
 
அந்த படத்தில அரவிந்த் சாமி இருக்கான் அப்டினே ஒத்த சீன் கூட பாக்கலகா நானு. அதனால எனக்கு தோனல
டிவி யே பார்க்காத எனக்கே புரிஞ்சுது போகன் பேர் பார்த்ததும்.....
இந்த LKG விஜிக்கு டவுட் வருது :p
இனி பொண்ணு கிட்ட கேளு அவளே சொல்லுவா....
 
எங்கனாலும் உனக்கு ரொமான்ஸ் தான் முக்கியம்....??

போகன் படத்துல வர்ற இந்த பாட்டு


டேங்க்ஸ் கா... ஆனா வாய்ஸ் பாட்டை ரசிக்ற மாதிரி இல்லக்கா???????
 
அந்த படத்தில அரவிந்த் சாமி இருக்கான் அப்டினே ஒத்த சீன் கூட பாக்கலகா நானு. அதனால எனக்கு தோனல
:eek::eek::eek:
அலைபாயுதே மாதவனுக்கு முன்னாடி அரவிந்த்சாமி தான்......
பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டியே....
 
ரகு தான் முறை பையனா??? கால் ல என்ன மச்சமா??? இல்லை artificial leg???? ஆனாலும் காவல் காக்க வேண்டிய கமிஷனர், இப்பிடி கடல் அருகில் கன்னிக்கு முத்தம் குடுக்கலாமா??? But... But ... இதுவும் நல்லா தான் இருக்கு
 
:eek::eek::eek:
அலைபாயுதே மாதவனுக்கு முன்னாடி அரவிந்த்சாமி தான்......
பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டியே....
என்னவோ அவனை பிடிக்கவே பிடிக்காது.. விவரம் தெரிற வயசில என்சுவாசக்காற்றே மின்சாரகனவுல லாம் அவனோட டான்ஸ் மூஞ்சிஎக்ஸ்பிரஸன்ஸ் பாத்தே உவ்வே பீலீங்குதான்
 
ரகு தான் முறை பையனா??? கால் ல என்ன மச்சமா??? இல்லை artificial leg???? ஆனாலும் காவல் காக்க வேண்டிய கமிஷனர், இப்பிடி கடல் அருகில் கன்னிக்கு முத்தம் குடுக்கலாமா??? But... But ... இதுவும் நல்லா தான் இருக்கு
இந்த மக்கள், நையாண்டி, நாக்கை அதக்கி சிரிக்கறது எல்லாம் பார்த்தா, கமிஷனர் சாயல் psychology student janani kitta தெரியுது... நீ தானா இந்த குயில் PM dear?
 
Top