Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Mister Rascal 8

Advertisement

அடேய் salute வச்ச ரோந்து கார போலீஸ் எங்கடா போன??? இங்க உங்க கமிஷனர் பண்ற வேலைய பாரு... அடேய் ரகு நீ யாருடா??? அந்நியன் அம்பியா, ரெமோவா, இல்ல வேற எதாவதா? சாத்தியமா நீ என்ன make u டா நீ???
உள்ள இருக்க கருப்பு ஆடு யாரு???????
 
:love::love::love:

:eek::eek::eek: ஹீரோவும் நானே..... ரொமான்ஸ் மன்னனும் நானே னு காட்டுறானே...
போலீஸ் டிரஸ் ல பீச் ல பண்ணுற வேலையா இது :mad:

ஷைலுக்கு கொலைகாரன் யாருன்னு தெரியுமோ??? அதை வெளியே கொண்டுவர பூதம் அதிர்ச்சி வைத்தியம் பண்ணுதா???
கத்தி வீசுனவன் யாருன்னு கொஞ்சமும் பதட்டப்படலை....... இவன் ஆளு தானோ???
யக்கா.. போலீஸ்காரன் பீச்ல ரொமான்ஸ் பண்ணக்கூடாதா..
 
நேத்து நான் கேட்டேன்னு இன்னைக்கு எப்பி போட்டதுக்கு தேங்க்ஸ்....

எனக்கு எப்பில வேற எந்த சந்தேகமும் இல்ல... எனக்கு இருக்க மிகப்பெரிய சந்தேகம்.... இந்த ஸ்வீட் ராஸ்கலுக்கு ஏத்த பாட்டை நீங்க எங்க இருந்து குடுக்றீங்க...

@SINDHU NARAYANAN யக்கா இது என்ன பாட்டுக்கா.....

என்ன ஆளாளுக்கு போலீஸ் பப்ளிக்ல ரொமான்ஸ் பண்ணலாமானு கம்பைத் தூக்குறீங்க...

போலீஸ்ம் மனுஷன்தான்பா அவனுக்கும் பீலீங்க்ஸ் வரும்தான.... ரொமார்ஸ்ம் வரும்தான....
 
எங்கனாலும் உனக்கு ரொமான்ஸ் தான் முக்கியம்....??

போகன் படத்துல வர்ற இந்த பாட்டு

யக்கா.. போலீஸ்காரன் பீச்ல ரொமான்ஸ் பண்ணக்கூடாதா..

அது 'போலீஸ்காரன்' இல்லை 'போலீஸ்' டிரஸ் ல......
அந்த டிரஸ் போட்டால் ஒரு மரியாதை கொடுப்போம் தானே???
இவன் அந்த டிரஸ் ல பப்ளிக் ல ரொமான்ஸ் பண்ணினா எப்படி மரியாதை கொடுப்பாங்க???
 
எங்கனாலும் உனக்கு ரொமான்ஸ் தான் முக்கியம்....??

போகன் படத்துல வர்ற இந்த பாட்டு

டிவி யே பார்க்காத எனக்கே புரிஞ்சுது போகன் பேர் பார்த்ததும்.....
இந்த LKG விஜிக்கு டவுட் வருது :p
இனி பொண்ணு கிட்ட கேளு அவளே சொல்லுவா....
 
Top