Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Mister Rascal 8

Advertisement

:love: :love: :love: Very interesting update
முதல் தாக்குதல் எப்போ
ஏன் ரகுவின் வெற்று பாதங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்குறா. சின்ன வயது காயமா.
 
Last edited:
:love::love::love:

:eek::eek::eek: ஹீரோவும் நானே..... ரொமான்ஸ் மன்னனும் நானே னு காட்டுறானே...
போலீஸ் டிரஸ் ல பீச் ல பண்ணுற வேலையா இது :mad:

ஷைலுக்கு கொலைகாரன் யாருன்னு தெரியுமோ??? அதை வெளியே கொண்டுவர பூதம் அதிர்ச்சி வைத்தியம் பண்ணுதா???
கத்தி வீசுனவன் யாருன்னு கொஞ்சமும் பதட்டப்படலை....... இவன் ஆளு தானோ???
 
Last edited:
Top