Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Mister Rascal 6

Advertisement

????ஹாஹாஹா செம ஸ்வீட் ராஸ்கல் தான் இந்த பூபதி.......
Author அம்மா /பொண்ணே நீங்க யாரா வேணும்னாலும் இருங்க....... இந்த ராஸ்கலை ரொம்ப ரொம்ப பிடிச்சு இருக்கு...... ஸோ உடனே உடனே uds கொடுத்துடுங்க...... எங்களால ஆர்வத்தை கண்ட்ரோல் பண்ண முடியவில்லை.......
சைலு பொண்ணு பாவம்.....
அதுவும் item songs எல்லாம் உங்களுக்கு எப்படி தான் கிடைக்குதோ??
அந்த லாரி அனுப்பிய ஆளு அந்த அரைவேக்காடு அமைச்சர் தானோ??
 
Mr. Rascal somnetimes behaves like cinema police giving constant head ache to Shailu.
enjoyed the epi,hilarious and interesting too , appreciate the writers creativity:love::love:
 
கமிஷனர் சர் இந்த பாட்டு எல்லாம் எங்க இருந்து பிடிக்கிறீங்க நீங்க
 
அடேய் என்னடா இப்படி எல்லாம்
பேசற
கண்ட பாட்டு கேக்கற
பொம்பள டாக்டர் வேணுமா
ஷைலும்மா இவன முன்னாடியே
தெரியுமா
???
அடாவடி ராஸ்கல்
 
Top