Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Mister Rascal 2

Advertisement

ஏப்பா பூபதி நீ நிஜமாவே லூசா இல்லை இருக்கிறவாய்ங்க எல்லாத்தையும் லூசு ஆக்கணும் நினைக்கிறயா.....
கேஸ் பத்தி பேசும்போது மட்டும் துப்பாக்கி தொட்டா மாதிரி கேள்வி வருது... அப்புறம் அடுத்த செகண்ட் ல இருந்து உன் சேட்டைய ஆரம்பிக்கிறது.... இதுல இந்த சைலு உன்கிட்ட வந்து சீக்கிக்கிட்டு என்ன கெதி ஆக போகுதோ.. இதுல இந்த புள்ளைக்கும் பொறுமைக்கும் ரொம்ப தூரம் போலவே...
 
Top