Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Mister Rascal 13

Advertisement

???

முன்னாடியே கெஸ் பண்ணது தான்.. ரகு தான் அமைச்சர் பையனை போட்டு தள்ளி இருப்பான்னு... ஆனாலும் இந்த ஆத்தரை நம்ப முடியாது... இதுலயும் ஏதாவது ட்விஸ்ட் வைப்பாங்களோன்னு....??
 
Last edited:
:love::love::love:

டைமுக்கு பொறந்தவன் எனக்கு தெரிஞ்சி EB காரன் தான் :p:p:p
இவனுமா......

எப்பா இவன் தான் கொலைகாரன் னு சொல்லிட்டான்.... விக்கி கூட்டுகளவாணி.....
போலீசால் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியலைன்னா தப்பிக்க விடுறாங்க இல்லை இவர்களுக்கும் தொடர்பு னு தெரியுமே எங்களுக்கு....
எதுக்கு கொன்னானுங்க??? பொண்ணு மேட்டர்???

கால்ல விரலில்லை னு சொல்றா இவனுக்கு இருக்குதே..... பிளாஸ்டிக் surgery or artificial toe???

ச்சே கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா இல்லை ஓடிப்போயி கல்யாணந்தான் கட்டிக்கலாமா னு பாட்டு மிஸ் ஆகிடுச்சே....

சரி என்ன உரிமையில் இந்த குடகு பயணம்???
இந்த மாதிரி கல்யாணத்துக்கு முன்னே vacation போறாங்களா???

ஸ்பெல்லிங் மிஸ்டேக் நிறைய இருக்கே..... இதெல்லாம் clue தானோ :unsure:
 
Last edited:
Top