Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Mister Rascal 1

Advertisement

ஆரம்பமே அமர்க்களம் தான்.....
ஸ்டோரி ரொம்ப interesting uh இருக்கு...... ஸோ author ஐ அப்புறமா கண்டுபிடிச்சி தாரோம் ??
Daily uds உண்டா சொல்லுங்க முதலில் ??
 
Sailaja romba strict ah na nermayana police nu puriyuthu.....?
Raghunandha Boobathy.....Raghu....ah purinjikave mudiyalaye Sis....
Sammy padathula intro aagura
Vikram Sir,
"Na police ila poruki", nu sonna kanakka nadandhukarau....?
Nice start dear....❤
 
கலக்கலான ஆரம்பம் வாழ்த்துக்கள் தோழியாரே ? ? ? :love: :love: :love:
ஷைலு ஒரு டெரர் என பார்த்தா இந்த ரகுநந்தபூபதி அதுக்கு மேல இருக்கானே.
ஆட்டோகாரனை கண்டிக்கிறன் செயின் திருடனை விட்டுட்டனே. இந்த Mr Rascal ல புரிஞ்சுக்கிறது கஷ்டம்தான். கடைசியில் நடேசன் பாடும் திண்டாட்டம்தான்.
Sakthi Guru நீங்க தானே. இல்லனா மன்னுச்சுக்கோங்க ஆத்தர்ஜி
 
டேய் யார்ரா நீயி:rolleyes:....கிரிமினல்ஸ அலற விடுவனு பாத்தா கூட இருக்க போலிசவே அலற விட்ற:ROFLMAO:
 
வாழ்த்துக்கள். ஏன்டா இது கோகுமாக்கா இருக்கான்
 

Advertisement

Top