Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Marabu Veli (Kadhal Valam Vara) Episode 24 - Precap

Advertisement

RR தனிக்குடித்தனம் போகப் போறானா???
எதுக்கு டைம் கொடுங்க கேட்கிறான்..
தைலம் சீன் படிச்சு
அப்பாடான்னு பெருமூச்சு விட்டா
அடுத்த சீன்...
முடியல..
முடிவே இல்லாமல் சண்டை தொடருது.
 
ஹாய் மல்லி,

மரபு வேலிக்குள்
முடங்கி நிற்கும் காதல்...,
உறவு வேலிக்குள்
அடங்கி நிற்கும் காதல்...,
வலம் வர உலகில்
மாற்றம் வேண்டுமன்றோ...?
அதுவே....
ஏற்றம் காணுமன்றோ...?

வாழ்த்துக்கல் மல்லி, நன்றி
 
அங்கைய வச்சு மேய்க்க தனி கோர்ஸ் தான் படிக்கணும் போல ராஜன்... பிடிச்ச முயலுக்கு மூனு கால் தான்....
 
Top