Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Marabu Veli Episode 28 - Precap

Advertisement

???

எப்பா ராசா ராசராசா உனக்கு கணக்கு வருமா இல்லையா ???
கணக்கும் வரலை.....
கணக்கு பண்ண வந்தால் அவன் ஏன்மா 2 வருஷம் தனியா இருந்தான்???
பையன் ரொம்ப weak தான்.....
அவனுக்கும் சேர்த்து கணக்கு பண்ண நீதான் இருக்கிறியே......

அண்ணாக்கு சந்தோசம் தங்கை வளர்ந்துட்டான்னு.....

ஆத்மனுக்கு இன்னும் என்ன வேணுமாம்???
இன்னும் நின்னு போன கல்யாணத்தை நினைச்சு ஏங்குறாரே......
 
28வது அப்டேட் ஆடியோ அப்டேட் சூப்பரா இருக்கு, மல்லிகா டியர்
ஆனால் எழுத்தில் இங்கே படித்தால்தான் திருப்தியாக இருக்கும்
அப்டேட் 28 இங்கே சைட்டில் எப்போ போடுவீங்கப்பா?
 
29th அப்டேட் ஆடியோ வந்து கேட்டாகி விட்டது
இங்கே எப்பொழுது வரும், மல்லிகா டியர்?
 
Top