Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

KUK 02

Advertisement

ராமனை தன்னோட கணவன்னு
சொன்னதாலே மைதிலிக்கு
ஏதும் பிரச்சனை வருமோ,
பிரியா டியர்?
 
இந்த ராமன் எவ்வளவு பெரிய
ஆள்?
உடலைக் குறுக்கி மூலையில்
படுத்திருப்பதைப் பார்த்து
எனக்கு ரொம்பவே கஷ்டமாக
இருக்கு, பிரியா டியர்
 
படுபாவி விச்சு மாமா
இப்படி சாப்பாட்டுக்கு ராமன்
ஏங்கி அழும்படி பண்ணிட்டானே
அவன் நல்லா இருப்பானா?
நாசமாய்த்தான் போவான்
 
ஹய்யோ இதென்ன புது வம்பு,
பிரியா டியர்?
எவனோ ஒருத்தனை மைதிலி
ஹஸ்பெண்ட்டுன்னு சொல்லிட்டாளே
முதல் முறை படிக்குரமாறியே ஆசையா கமெண்ட் போடுறீங்களேம்மா?
 
முதல் முறை படிக்குரமாறியே ஆசையா கமெண்ட் போடுறீங்களேம்மா?
ஆமாம்ப்பா
இந்த அழகிய நாவல் அவ்வளவு அருமையாக இருக்கு
அதனாலதான் ரசிச்சு ரசிச்சுப்
படிக்கிறேன், பிரியா டியர்
 
Top