Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kavipritha's Thazhampoo Vaasam Nee-23 (amuthangalaal nirainthen)

Advertisement

kavipritha

Well-known member
Member


thanks friends....
 
குழந்தைகளோடு குதூகலமாக விளையாட்டு... .
வியாபார வட்டம் சதுரம் கணக்கு வாழ்க்கை கணக்கு க்கு உதவவில்லை...
இந்த சின்ன பெண்ணிடம் இன்னும் புரிந்து கொள்ள வேண்டியது இருக்கிறது....
அண்ணனின்லதா உடன் ஆன பேச்சு அருமை...பார்த்து விடுவேன் எல்லாம் தன்னம்பிக்கையுடன் பேச்சு....

லிங்கா சக்தி யை பற்றி நினைப்பது எல்லாம் ரொம்ப அழகாக சொல்லி இருக்கீங்க....
Super narration...
பாடல் வரிகள் இன்னும் படம் பிடித்துக் காட்டியது..
Waiting eagerly for the next episode..
Thanks dear Kavipritha...

வாழ்க வளமுடன்
 
Last edited:
:love: :love: :love:

அடப்பாவி........ கடைசியில் கண்ணாமூச்சி ஏனடா னு பாடவைக்க பிளான் போடுறியா???
கடைசில கை கோர்த்த காதல் ஜோடியை பிரிச்சி விட்டுடீங்களேடா :p:p:p

பாரு என்ன பாடு பட்டும் ஒன்னும் வேலைக்காகலையே லிங்கா....
உன்கிட்ட வாயை திறக்கிற மாட்டேங்குறாளே.......
பொண்டாட்டி சின்னவளா இருந்தால் என்ன பெரியவளா இருந்தால் என்ன.......
உன் முகம் தான் அங்கே பிரதிபலிக்கும்......
கல்யாணம் பேசிய நாளில் இருந்து ஒரு நாள் கூட அவளை உன்னோட பாதியா பார்க்கலை......
அப்புறம் நீ நினைச்சதும் மாறணும்னு நினைச்சா???
அது என்ன பிசினெஸ்ஸா???
யோசி எப்படி அவளை வாயை திறக்க வைக்கலாம்னு.......

பிசினஸ் ல தான் உக்காந்தா இடத்தில இருந்தே அடிக்கலாம்...... ஆயிரம் பொய் சொல்லலாம்......
ஒரு பொய் சொல்லி கல்யாணம் பண்ணின பொண்டாட்டி கிட்ட அந்த tactics எல்லாம் உதவுமா???
உன் பிசினஸ் எப்படியோ...... ஆனால் இங்கே உன்மனசை திறந்தா மட்டுமே வேலையாகும்......
அதுக்கு என்ன பண்ணலாம்னு பாரு....

இளங்குருத்தை இமயமலை தூக்கச்சொல்லி அழைத்தாய்
அழகான ஒரு நெஞ்சம் அறியாத மாற்றத்தால் தினந்தோறும் புரியாத யுத்தம்
திசை மாறும் பயணத்தில் விடையென்ன தடையென்ன முடிவேதும் இங்கில்லை நித்தம்
மலர் மோதி மலைச்சிகரம் பகையானதென்ன
விதியாலே இவன் வாழ்க்கை அலைபாய்வதென்ன.......
 
Last edited:
???

லிங்கா, கல்யாணம் என்ன நீ பண்ற பிஸ்னஸ்னு நினைச்சியா... நீ என்ன வேணா செஞ்சு அவளை கல்யாணம் பண்ணி இருக்கலாம், ஆனா அந்த சின்ன பொண்ணோட மனசை மாத்த ரொம்பவே கஷ்டப்படுவ போல இருக்கே..


 
Last edited:
Top