Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kavipritha's Amuthangalaal Nirainthen-5

Advertisement

kavipritha

Well-known member
Member


thanks friends...
 
:love::love::love:

இப்படியா எழுதுறது....... பதட்டத்தோடவே படிச்சு முடிச்சேன்.......
லிங்கா வந்துட்டான்........ இனி அண்ணனையும் பிசினெஸ்ஸையும் பார்த்துப்பான்.........
லலிதாக்கு தெரியுறப்போ எப்படி பீல் பண்ணுவா??? சரியாகிடுவான்னு அவனை கவனிக்காமல் விட்டுட்டா......

ட்ரீமி ட்ரீம் ல கூட வரமாட்டா போலவே இருக்கிற பிரச்சனையில்.......

பொறம்போக்கு மந்திரி எலெக்க்ஷனுக்கு வரும்போது அண்ணனும் தம்பியும் மந்திரிச்சு விடப்போறாங்க......

பிசினஸ் ல் இதெல்லாம் சகஜம் தான்...... அதற்கு நாம செத்துட்டா பிரச்சனை முடிஞ்சுடுமா??? ஆள் மட்டும் தான் இருக்கமாட்டாங்க....... வேற எல்லா பிரச்னையும் அதே இடத்தில அப்படியே தான் இருக்கும்....... கூடவே பொண்டாட்டியும் பிள்ளையும் அனாதையா இருப்பாங்க..... பணம் இல்லைனா ஓடிப்போகும் உலகம்...... குடும்பம் mental & moral சப்போர்ட் பண்ணினால் மீண்டு வருவாங்க....... இல்லைனா கடன்காரன் வர்றவன் போறவனுக்கு பதில் சொல்லி உள்ளதையும் இழந்து வீட்டுக்காரன் போன இடத்துக்கே போக கூட வச்சிடும்......
 
Last edited:


கடுமையான நேரத்தை கடந்திட
முடியாமல் துவளும் நேரத்தில்
எடுக்கும் பெரும் முடிவின் விளைவு
காலமெல்லாம் கசந்திடும்
நினைவுகளை குடும்பத்திற்கும்
சுற்றோருக்கும் அளிப்பது தான்????
 
Last edited:
Hi
ஏன் இப்படி
மனசு பாரம் தாங்கல...
கண் கலங்க வைத்த நிதர்சன epi
இவ்ளோ சின்ன பிள்ளைகளை விட்டுட்டு இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாரே..
 
Last edited:
Nice update...

ஐயோ இந்த இளங்கோ, ஏன் இந்த தவறான முடிவை எடுக்கிறார்??? எந்தவொரு பிரச்னைக்குமே தற்கொலை ஒருபோதும் தீர்வு ஆகாது.. அவர் பிரச்னையை எதிர் கொள்ள முடியாம தற்கொலை பண்ணிக்குவார், ஆனா அந்த வலியும், வேதனையும் காலம் முழுவதும் அவர் குடும்பத்துக்கு இருக்குமே... ப்ளீஸ் அவரை எப்படியாவது காப்பாத்தி விட்ருங்கப்பா..

பொருள் தேடும் பூமியில் அருள் தேடும் நெஞ்சமே
நிறம் மாறும் வாழ்கையில் நிஜம் காணக் கூடுமோ .....
காலம் கலிகாலம் இதில் நேயம் கனவாகும்
சோகம் வரவாகும் தினம் துரோகம் பயிராகும்
கருவாகும் பெண்மை உருவாகும் போது கொலை வாளை ஏந்த தகுமோ..
மனிதாபிமானம் பலியாகும் போது மனசாட்சி தூங்கி விடுமோ தொடர்திடும் துயர் பெறும் கதையோ
வேதம் பல ஓதும் பல பேதம் தினம் பேசும் வேஷம் பகல் வேஷம் இதுதானே
இயல்பாகும் சமுதாயம் என்னும் கடை வீதி தன்னில் சம நீதி என்ன விலையோ .....
 
Last edited:
Top