Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kavipritha's Amuthangalaal Nirainthen-4

Advertisement

kavipritha

Well-known member
Member


Enjoy reading.... Thanks friends...
 
:love::love::love:

அடடா ஒரு பார்ட்டிக்காக இன்னும் 2 பேர் கிட்ட தோற்றிருக்கலாம்னு நினைக்கிறியே...... உனக்கு டாடா காட்டுனதுல தப்பில்லைனு சொல்லவச்சிடுவ போல.......

சிங்கம் மாதிரி சிலிர்த்துக்கிட்டு போனாலும் மினிஸ்டர் தண்ணி காட்டுறாரே......
கொடுமை........ இவனுங்க வாயில் போடுறதெல்லாம் அப்புறம் மக்கள் தலையில் தான் வந்து விழுது.......
காசு குடுத்தா தான் கையெழுத்து போல.......

இளங்கோ ஓவர் டென்ஷனா இருக்கிறானே...... விதி வச்சி செய்யுமா அவனை???

வீட்டு பிரச்சனையில் ட்ரீமி பிரச்சனை மறந்துபோச்சா :love::love::love:
எப்படினாலும் வென்று வா லிங்கா (y)(y)(y)
 
Last edited:
Nice update..

தொழில் பிரச்சனையில, லிங்காவுக்கு அவனோட ட்ரீமி நினைவு பின்னாடி போயிருச்சே..

இளங்கோவுக்குத்தான் வாழ்வா சாவா போராட்டம்..

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே
நம்பிக்கை என்பது வேண்டும், நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும், ஒரு நாளில்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு
 
Last edited:
சாதாரணமாக சென்ற காதல் தோல்வி கதை தொடக்கம் இப்ப இப்படி ஜெட் வேகத்தில் கிளம்பிடிச்சே கவிமா. இளங்கோவைவிட எங்களுக்கு அதிக டென்சனாகுது.
 
Top