ஹா ஹா ஹா
திமிரு பிடித்த மோகன் நாய்க்கு நல்லா நல்லா வேணும்
கடவுள் இருக்கிறார் குமாரு
ஹப்பா இப்போத்தான் மீ கொஞ்சம் ஹேப்பி, ராஜி டியர்
சக்தி வேலை பார்த்த கடையில் வாங்கின பைக்கா?
இருந்தாலும் மோகனுக்கு இந்த தண்டனை கம்மிதான்
ஒரு பாவமும் அறியாத சக்தியை துன்பப்படுத்திய இவனுக்கெல்லாம் குழந்தையே பிறக்கக் கூடாது
வம்சம் வளரலையேன்னு இவன் புழுங்கி சாவணும்