Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kavi Sowmi's Ennaval 39

Advertisement

மோகனோட எபி தான் எழுதறேன்.41...நீங்கள் எதிர் பார்க்கற எபி...நன்றி பா..
அப்போ 40th அப்டேட்?
இன்னிக்கு 39th அப்டேட்தான் வந்திருக்கு, ராஜி டியர்
 
மோகனோட எபி தான் எழுதறேன்.41...நீங்கள் எதிர் பார்க்கற எபி...நன்றி பா..
கொஞ்சம் அட்வான்ஸா அனுப்பி வைக்கிறேன் 40 அனுப்பியாச்சுபா..
 
சூப்பர் எபி..... கார்த்திக் back to normal.... பிருந்தா நீ அண்ணா கிட்ட பேசிட்டுந்தானே இருக்க அவன் கிட்ட சொல்லவே இல்லையா....
Ticktok ல் மாட்டி இருக்கிற உன்னை எப்படி வெளிய கொண்டு வர போரங்க
... இப்போ தான் கொஞ்சம் நிம்மதியா இருக்காங்க திரும்பவும் உன்னால் பிரோப்ளேம் யா
[/QUOTE நன்றி தாரணி. பெருசா எதுவுமே ஆகாது நம்பலாம்.
 
அருமையான பதிவு
பெண்ண வளர்க்க தெரியாமல்
வளர்த்துட்டு இப்ப புலம்பி
பிரியோஜனம்
பிருந்தாவுக்கு ஏதும் ஆகமா
இருக்கட்டுமே
 
சூப்பர்,
பாவம் பிருந்தா அப்பாவியா அவனை நம்புறாளே,
மாயாவின் பெற்றோரின் வருத்தம் சரிதான் ஆனால் காலம் கடந்து வருந்தி என்ன பிரயோஜனம்,
இந்த மோகன் சைகோ வுக்கு தண்டனை இல்லையா,
 
அருமையான பதிவு, கார்த்திக் தனது நேசத்தை எவ்வாறு வெளிப்படுத்துவது என்று தெரியாமல் தவிப்பது அருமை ???♥️♥️♥️???
 
Top