ரொம்ப நாள் முன்னாடி mm site ல படிச்ச நாவல் தான் பா... பெயர் மறந்துப்போச்சு..
ஹீரோயின் ரோஜா தோட்டத்துல வேலை பார்த்து ஹீரோ வ படிக்க வைப்பா.. ஹீரோவை காலேஜ் படிக்கும் போது ஒரு பொண்ணு லவ் பண்ணுவா.. ஹீரோ முடியாது சொல்லி அவனை படிக்க வைக்குற ஹீரோயினை தான் கல்யாணம் பண்ணுவேன் சொல்லிடுவான்...
ஹீரோ படிச்சு DRDO ல வேலைக்கு போய்ட்டு ஹீரோயின் தேடி போன அவ ஒரு misunderstanding ல வேற ஊருக்கு போய்டுவா... ஹீரோ தேடி கண்டுபிடிச்சு ஹீரோ friend, friend அம்மா, லவ் பண்ண பொண்ணு எல்லாம் சேர்ந்து ஹீரோ ஹீரோயின் க்கு கல்யாணம் பண்ணி வைப்பாங்க...