Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Vaan Maraiththa Nilavey 2

Girijashanmugam

Well-known member
Member
😍😍😍

சும்மாவே நீங்க ஜோடிகளை பிரிச்சு வைப்பீங்க.... இதுல ரெண்டு ப்ரேக் அப் ஆன ஜோடிகளை ஒண்ணா சேர்த்து வைக்கப் போறீங்களா??? 🤔🤔🤔 அப்படினா இன்னும் அவங்களை நல்லா வச்சு செய்ய முடியும்....😁😁😁

ஏம்மா சுந்தரி, எல்லாம் நல்லபடியா அமைச்சுகொடுன்னு கடவுள் மேல பாரத்தை போடாதீங்க.... கிரிஜா மேடம் மேல போடுங்க... எல்லாம் கிரிஜா செயல்...😛😛
கொஞ்சம் பிரிச்சாலும் ஜோடிகளை எப்படில்லாம் சேர்த்து வச்ச கிரிஜா வை பார்த்து இப்படி சொல்லிப்புட்டிங்களே.. ஜோகம்..🤣🤣
 








Advertisement

Advertisement

Top