Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Oru Mudivin Thuvakkam Final

Advertisement

Vaippu kodutha Mallika mam ku oru migaperiya nandri.. ?(y)(y)

Dear friends,
Here is the final episode.. Padichitu thoughts sollunga.. Thank u so much for ur's wonderful support friends.. (y)(y)
இப்போ தான் full கதையும் படிச்சு முடிச்சேன்... மிக ஆபத்தான உறவு முறை சிக்கலை அருமையாக கையாண்டு எழுதிய விதம் சூப்பர்... அமுதா, தேவி ரெண்டு character மிக நளினம்... அன்பின் அடிமைகள். .. மாறன், ராஜன் மிக மிக பாசக்கார, ரோஷகார பிள்ளைங்க... எல்லா characters வடித்த விதம் மிக அழகு... ராஜநந்தினி கொடுத்து வைத்தவள்
 
Top