Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Oru Mudivin Thuvakkam 23

Advertisement

அமுதாவின் தடுமற்றமான
பதில் எதோ முடிவு எடுத்து
இருப்பது போல இருக்கு
நன்றி சரோஜா சிஸ்டர்..
 
அமுதாவின் நிமிர்வு அழகு.இத்தனை காலம் கழித்து கிடைக்கும் அங்கிகாரத்தால் என்ன பயன்?சுயமாய் நின்று பழகியவரை தேவை இல்லாமல் தாங்குகிறேன் என ராஜன் செய்வது சரியில்லை.தேவி செய்வது தியாகமா? இதையே பால் மாற்றி யோசித்து பாருங்கள் எவ்வளவு கேவலமாக இருக்கிறது அதே தான் இருவருக்கும்.கடந்த காலத்தில் நடந்த தவறுக்கு பிராயச்சித்தம் எதற்கு
 
:love::love::love:

இந்த ராஜனுக்கு பைத்தியமா??? எனக்கு அக்னி நட்சத்திரம் விஜய்குமார் தான் நியாபகம் வர்றார்......
பாதி இந்த ராஜி பண்ணும் வேலை....... பொண்ணு முகம் வாடக்கூடாதுன்னு அமுதா பார்க்க பார்க்க அப்பாவும் பொண்ணும் ரொம்பதான் பண்ணுறாங்க.......
அமுதா/தேவி யாரோ ஒருத்தங்க தான் அந்த "முடிவின்" போல.......

தேவியும் சரியில்லை........ அவரோட சந்தோசம்னு எந்த எல்லைக்கும் போவாங்க போல.......
நாளைக்கு பொண்ணுங்க (ராஜி/லாவண்யா) வாழ்க்கையில் இதே மாதிரி வந்தால் இதே முடிவு எடுப்பாங்களா???
வீட்டுக்காரங்க சந்தோசம் முக்கியம் தான்....... அதுக்காக தனக்கு இணையா இன்னொரு வாழ்க்கையை கொடுக்கிற அளவுக்கு தியாகியா இருக்க கூடாது........
ஒரு உறையில் ஒரு கத்தி தான்......... ராஜன் முடிவெடுக்கலைனா தேவி எடுத்திருக்கணும்......

என்ன தான் காதலோ கண்றாவியோ அமுதா முடிந்து போன அத்தியாயம்......
அதை புரட்டி புரட்டி எடுப்பதால் நடந்தது மாறிடுமா என்ன???
அமுதா இதனை வருஷம் கட்டி காத்த தன்னம்பிக்கையை அப்பாவும் பொண்ணும் சுக்கு நூறாக்காமல் விடமாட்டாங்க போல.......

அவங்க இங்கே இருந்து போகணும்னு நினைத்தாலும் மாறனும் விடலை......
சில விசயத்துக்கு மருந்தே கிடையாது.......... அனுபவிச்சு தான் ஆகணும்......
கல்யாணத்துக்கு முன்னாடி அமுதா செய்தது முதல் தவறு......தண்டாபாணி துரத்தினார்....... அப்போ அமுதாக்கு ராஜனை பார்க்கவர துணிச்சல் இல்லை.......
அனால் தன்னம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர்கொண்டாங்க....... பொண்ணையும் வளர்த்துட்டாங்க......
அப்புறம் ராஜன் இன்னொரு வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது பாவம் பரிகாரம் னு யார் வந்து செய்தாலும் இது சரி கிடையாது.......

இப்போ நடப்பெதெல்லாம் அமுதாக்கு அவமரியாதையா தான் எனக்கு தோணுது....... இப்போ ஒவ்வொருத்தருக்கும் அமுதா காட்சி பொருள் தான்........ பேசாமல் அவங்க சாப்டர் close பண்ணிடலாம்.........
அமுதாவை எதற்கு முடிக்க வேண்டும்.அவர்கள் சுயத்தோடு அவர்களை வாழ விடலாமே.
 
அமுதாவின் நிமிர்வு அழகு.இத்தனை காலம் கழித்து கிடைக்கும் அங்கிகாரத்தால் என்ன பயன்?சுயமாய் நின்று பழகியவரை தேவை இல்லாமல் தாங்குகிறேன் என ராஜன் செய்வது சரியில்லை.தேவி செய்வது தியாகமா? இதையே பால் மாற்றி யோசித்து பாருங்கள் எவ்வளவு கேவலமாக இருக்கிறது அதே தான் இருவருக்கும்.கடந்த காலத்தில் நடந்த தவறுக்கு பிராயச்சித்தம் எதற்கு
Yes.. ப்ராயச்சித்தத்தை அமுதா விரும்ப மாட்டார்.. thanks Crypt sis..
 
Top