Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Oru Mudivin Thuvakkam 23

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
Dear friends.
Here the next episode.. padichitu thoughts share pannunga.. thanks for urs cmnts and likes..
 
ராஜன் செய்வது அதிகப்படியோன்னு தோணுது, கிரிஜா டியர்
அப்போ அமுதா நிறைய சாப்பிட்டாள் இப்போ சாப்பிடலைன்னா இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா?
வயசாகுதில்லே
ஐம்பதிலும் ஆசை வரும்ன்னு சொல்ற மாதிரி ராஜனுக்கு இப்போத்தான் இளமை திரும்புதோ?
தனி வீடு தனி சமையல் ஓக்கே
பிரிட்ஜ், etc. இதெல்லாம் ரொம்பவே டூ மச்
ராஜநந்தினியெல்லாம் ஒரு வளர்ந்த அதுவும் கல்யாணமான பெண் அதுவும் டீச்சர்ன்னு வெளியே சொல்லிக்காதே
கொலுசு நெயில் பாலிஷ் இதெல்லாம் ரொம்பவே டூ இல்லை த்ரீ மச்
அதுவும் ராஜன் இங்கே வந்து கன்னத்துல அடித்து என்னமோ இப்போத்தான் கல்யாணமான புது புருஷன் போல அமுதாவிடம் பண்ணும் அலப்பறை தாங்க முடியலை
வயதான காலத்துல அமுதாவை தனியாக விட முடியாட்டி தேவிம்மா கூடவே ஒரே வீட்டில் இருக்கலாமே
லாவண்யாவுக்கும் அவள் தம்பிக்கும் ஒரு நல்ல பெரியம்மாவாக இருந்து பிள்ளைகளுக்கு நல்லது கெட்டது சொல்லித் தரலாமே
 
Last edited:
:love::love::love:

இந்த ராஜனுக்கு பைத்தியமா??? எனக்கு அக்னி நட்சத்திரம் விஜய்குமார் தான் நியாபகம் வர்றார்......
பாதி இந்த ராஜி பண்ணும் வேலை....... பொண்ணு முகம் வாடக்கூடாதுன்னு அமுதா பார்க்க பார்க்க அப்பாவும் பொண்ணும் ரொம்பதான் பண்ணுறாங்க.......
அமுதா/தேவி யாரோ ஒருத்தங்க தான் அந்த "முடிவின்" போல.......

தேவியும் சரியில்லை........ அவரோட சந்தோசம்னு எந்த எல்லைக்கும் போவாங்க போல.......
நாளைக்கு பொண்ணுங்க (ராஜி/லாவண்யா) வாழ்க்கையில் இதே மாதிரி வந்தால் இதே முடிவு எடுப்பாங்களா???
வீட்டுக்காரங்க சந்தோசம் முக்கியம் தான்....... அதுக்காக தனக்கு இணையா இன்னொரு வாழ்க்கையை கொடுக்கிற அளவுக்கு தியாகியா இருக்க கூடாது........
ஒரு உறையில் ஒரு கத்தி தான்......... ராஜன் முடிவெடுக்கலைனா தேவி எடுத்திருக்கணும்......

என்ன தான் காதலோ கண்றாவியோ அமுதா முடிந்து போன அத்தியாயம்......
அதை புரட்டி புரட்டி எடுப்பதால் நடந்தது மாறிடுமா என்ன???
அமுதா இதனை வருஷம் கட்டி காத்த தன்னம்பிக்கையை அப்பாவும் பொண்ணும் சுக்கு நூறாக்காமல் விடமாட்டாங்க போல.......

அவங்க இங்கே இருந்து போகணும்னு நினைத்தாலும் மாறனும் விடலை......
சில விசயத்துக்கு மருந்தே கிடையாது.......... அனுபவிச்சு தான் ஆகணும்......
கல்யாணத்துக்கு முன்னாடி அமுதா செய்தது முதல் தவறு......தண்டாபாணி துரத்தினார்....... அப்போ அமுதாக்கு ராஜனை பார்க்கவர துணிச்சல் இல்லை.......
அனால் தன்னம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர்கொண்டாங்க....... பொண்ணையும் வளர்த்துட்டாங்க......
அப்புறம் ராஜன் இன்னொரு வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது பாவம் பரிகாரம் னு யார் வந்து செய்தாலும் இது சரி கிடையாது.......

இப்போ நடப்பெதெல்லாம் அமுதாக்கு அவமரியாதையா தான் எனக்கு தோணுது....... இப்போ ஒவ்வொருத்தருக்கும் அமுதா காட்சி பொருள் தான்........ பேசாமல் அவங்க சாப்டர் close பண்ணிடலாம்.........
 
Last edited:
Dear friends.
Here the next episode.. padichitu thoughts share pannunga.. thanks for urs cmnts and likes..
சூப்பர் டா
அமுதா பிடிவாதத்தை குறைக்கலாம்
ஒருவயதிற்கு பிறகு நட்பான துணைதான் தேவைப்படும் அப்படி இருக்கலாமே அமுதா
 
Top