Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Manam Malarum Oosai Final

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
தளத்தில் எழுத வாய்ப்பளித்த மல்லி மேம்க்கு மனம் நிறைந்த நன்றிகள் :love: ?

டியர் ஃபிரண்ட்ஸ்,

கதையின் இறுதி அத்தியாயத்திற்கு வந்தாச்சு, மல்லிமேமின் ஆதரவோடும் உங்களின் ஊக்கத்தோடும் எனது பத்தாவது கதையை முடிச்சிருக்கேன் ? ஆனா சரியா முடிச்சிருக்கேனான்னு நீங்கதான் சொல்லனும் :love: படிச்சிட்டு கருத்து சொல்லுங்க. உங்களின் கருத்திற்கும் விருப்பத்திற்கும் மனமார்ந்த நன்றிகள் ஃபிரண்ட்ஸ் :giggle:?

Nirmala vandhachu ???
Heart beat heart beat nnu manasa malara vachachu athiyum aathiyum super
 
Last edited:
???

கதை நல்லா இருந்துச்சு கிரிஜா... முதல்ல கொஞ்சம் ஸ்லோவா போனாலும்... அப்புறம் பிக்கப் ஆயி ஸ்பீடா போச்சு....??

நல்லா வருவீங்கடா ரெண்டு பேரும் ஹார்ட் பீட் கேட்டுச்சா... கேட்டுச்சான்னு கேட்டு கேட்டே மேட்டரை முடிச்சுட்டீங்க.... எதுக்கும் ரெண்டு பேரும் ஒரு இதய டாக்டரை பார்க்குறது நல்லது....??

Last edited:
Very nice story. Congrats Girija sis. பத்து கதைகள் எழுதிய மைக்கு வாழ்த்துக்கள். மீண்டும் ஒரு புதிய படைப்புடன் வர வாழ்த்துக்கள் சகோதரி.
 
Top