Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Kaathalaal Neithidu 6

Advertisement

அந்த அசோகனை நம்பி கலையரசன் போகலாமா? நிலவழகியை பார்க்கலாம் என்று ஆசையாய் கிளம்பும் கலை ரங்கனுக்கு நல்ல பாடம் கற்பிக்கபோகிறான்.
பரிசுத்தொகை பத்து லட்சம் சுவாதியின் கடனுக்குப்போய்விடுமா? நல்ல விறுவிறுப்பு.
 
இவ்வளவு பண்பாளர் எப்படி சிறு பெண்ணிடம் முத்தம் கேட்கலாம்?பெண் என்றாலே போகப்பொருள்தானா?
 
Top