Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Kaathalaal Neithidu 22

Advertisement

ரொம்ப நல்லா இருக்கு
நிலா அப்பா பேசுனது
ஆனா மனைவி தங்கச்சிய
குழந்தை மாதிரி நினைச்சு
சீர் செய்யற அக்கா புருசனா
குமார நெனச்சு பெருமையா
இருக்கு
அலாரம் இப்படி எல்லார் முன்னாடி
அலசற மாதிரி ஆயிடுச்சு
????
கலா இவள என்ன செய்ய ??
குமார் நல்லவன் ?
கலை பாவம் ?? நன்றி சரோஜா sis.
 
சுவாதியை‌ மன்னிக்க தந்தையால் முடியாது ஆனால் பேரன் பேத்தி வேண்டும்.அவர் சொல்லும் விளக்கம் சரிதான்.
தந்தையின் வலி ?நன்றி Crypt sis.
 
சூப்பர்.... நாகராஜ்.சொல்லுறது ரொம்ப சரி.... என்ன தான் நல்லா இருந்தாலும் பட்ட அவமானம் போகாது தான்.... அடுத்த தலைமுறைக்கு அது ஒரு பாடம்... சூப்பர்...

கீதா 2000 ரூபாய் கட்டு 5 இருந்தா அது 10லட்சம் ... நீங்க என்ன ஆஃபீஸ்ர்...தப்பா கணக்கு சொல்லுறீங்க... பொறாமையில் கணக்கு தப்பா சொல்லிடீங்களா
இப்படி கல்யாணம் எந்த மகள்களும் பெற்றோருக்கு செய்ய கூடாத துரோகம் ?
நன்றி தரணி sis.
 
நாகராஜன் உணர்வுகளை மிக அருமையாக எழுதியிருக்கிங்க கிரிஜா…பெற்றோர் என்னதான் பிள்ளைகள் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று நினைத்தாலும் அந்த சந்தோஷத்தை தாமே பார்த்து திருமணத்தை நடத்தாமால் அவர்களே ஒரு முடிவெடுத்தால் வரும் மனவேதனையை இன்னும் எப்படி ஒரு தகப்பனால் சொல்லமுடியும்? தப்பு கடைசிவரை தப்புதான்….மிக மிக உண்மை.
அலாரம் பஞ்சாயத்து…சிரிச்சு சிரிச்சு…???
 
Nila appa aathangam miga arumai...
Munthaiya update le first night mudinjuthu pola thaane story kondu poninga..intha update le thoongita nu iruku.. epdi ellam yosikrom parunga ???
 
நாகராஜன் உணர்வுகளை மிக அருமையாக எழுதியிருக்கிங்க கிரிஜா…பெற்றோர் என்னதான் பிள்ளைகள் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று நினைத்தாலும் அந்த சந்தோஷத்தை தாமே பார்த்து திருமணத்தை நடத்தாமால் அவர்களே ஒரு முடிவெடுத்தால் வரும் மனவேதனையை இன்னும் எப்படி ஒரு தகப்பனால் சொல்லமுடியும்? தப்பு கடைசிவரை தப்புதான்….மிக மிக உண்மை.
அலாரம் பஞ்சாயத்து…சிரிச்சு சிரிச்சு…???
மகளால் ஏமார்ந்த தந்தையின் வலி ?
கலை பையன் ?? நன்றி vatsala sis.
 
Top