Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Kaathalaal Neithidu 16

Advertisement

:love::love::love:

ஒரு வாரத்துல கல்யாணமா?? ??
கல்யாணத்துக்கு எங்களுக்கு எல்லாம் அழைப்பு இல்லையா?? ??
 
Last edited:
மதுக்கு ஒரு ஓ...போடுங்க எல்லோரும். என்ன விவரமா பேசுது இந்த பொண்ணு..எப்படி கீதாக்கு இப்படி ஒரு அறிவாளி பொண்ணு.. எனக்கு படிக்கணும் மாமான்னு எவ்வளவு அழகா சொல்லுது..படிச்சு நல்ல வேலையிலிருக்கும் மேதாவி கீதாவுக்கும் அவ புருசனுக்கும் புத்தியில்லையே...
சூப்பர் கிரிஜா சிஸ்...
 
Dear friends,

Here is the next episode, padichitu karuthu sollunga, thanks for ur cmnts and likes friends.


ஒரு boxer cum போலீஸ்காரர் கிட்ட இந்த கீதாக்கு கொஞ்சமும் பயம் இல்லயே, ஒரு பஞ்ச் விடு தம்பி , அவ மூக்குல, மைனர் பொண்ணுக்கு marriage fix பண்ணறாங்கனு, தூக்கி உள்ள போடு
 
கீதா இத்தனை மோசமா
மகள பயமுறுத்தி
தங்கச்சி கிட்ட அழுது
ஆர்ப்பாட்டம் செய்றது எதுவுமே
நல்லா இல்லை

கலை ஒரு ஆட்டம் செமயா
அக்கா மாமாவ ஆட்டி வைச்சா
சரியாகும்
 
Top