கீதாவாவது மன்னிப்பு கேக்கிறதாவது ? நன்றி சிந்து sis.???
நான்கு மாதங்கள் கடந்திருக்க....??
ஆறு மாதங்கள் கடந்ததே அன்றி...??
என்னடா இது! மாசங்கள் கடக்குதே தவிர கல்யாணம் பத்தி. முடிவு ஒண்ணும் எடுக்க காணோம்??? ?? இந்த கீதா எப்ப வந்து நாகராஜ்க்கிட்ட தான் பேசுனதுக்கு மன்னிப்பு கேட்டு... எப்ப கல்யாணம் கூடி வர்ற??? ??
இதுல இந்த நிலா லூசுத்தனமா என்ன செய்ய போறா?? ??