Episode 20

Advertisement

மிகவும் அருமையான பதிவு,
ஷாந்திகா சிவகணேஷ் டியர்

அடப்பாவிகளா
தாமரையும் சேகரும் இப்படி சுயநலவாதியா இருக்காங்களே
சுகந்தனிடம் சேகர் அஞ்சு லட்சம் பணம் கேட்க தாமரைதான் காரணம்
சுகந்தன் பாவம் கடனில் கஷ்டப்படும் பொழுது தங்கச்சிக்கு வைர வளையல் ரொம்ப அவசியமா?
பையன் கஷ்டப்படுவதைப் பார்த்து இவளுக்கு கொஞ்சம் கூட கவலையில்லையே
இவளெல்லாம் என்ன அம்மா?
சாதனா நல்லதுதான் சொல்லுறாள்
அவளும் பணம் கொடுக்க முடியாது
அவளோட அப்பன் சுகந்தனை ஏதாவது பேசுவான்
இப்போ சேகர் பொய் பேசின மாதிரி தாமரையும் ஏதாவது பொய் பித்தலாட்டம் பேசி சாதனாவை சுகந்தன் வீட்டை விட்டுப் போகச் சொல்லிட்டானா?
 
Last edited:
அட நாதாரி பயலே
இப்படி பொய் சொல்றான்
 

Advertisement

Back
Top