வணக்கம், எல்லாரும் எப்படி இருக்கீங்க...நல்ல இருக்கீங்களா..? நான் ஒரு பல பாகம் கொண்ட பாண்டஸி காதல் சரித்திர கதை எழுதியிருக்கேன். முதல் இரண்டு பாகம் மணிமேகலை பிரசுரத்தின் மூலம் வெளியிடப்பட்டிருக்கிறது. மூணாவது பாகம் அச்சிடும் வேலை இருக்கு.
இந்த கதை எப்படி ஆரம்பிக்குதுன்னா, மாயா...அது தான் நம்ம ஹீரோயின் பெயர். அவ ஆபீஸ்கு சேருறதுக்கு முதல் நாள் நைட் ஒரு கனவு வருது, அதுல அவ ஒரு அரண்மனைல வேலை பார்க்குற பொண்ணா இருக்கிற...அசந்தர்ப்பவசமா அந்த நாட்டு இளவரசனை மீட் பண்ணுற...அவளோட முதுகுல இருக்கிற ஒரு அடையாளத்தை பார்த்து அவன் திடுக்கிடுறான்...அதோட அவளோட தூக்கம் கலைஞ்சு எந்திரிச்சுடுரா... அப்படியே ரியல்லா இருக்கிற அந்த கனவு அவளோட மனசுலலைட் ஆ பயத்தை உண்டாக்காது... ஆனாலும் அதை ஒதுக்கிவச்சிட்டு அவ ஆபீஸ் போற...அங்க அவ கனவுல பார்த்த அதே இளவரசனை அவளோட கம்பெனி சிஈஓ வா பார்க்குறா...
அதுக்கு அப்புறம் கதை எப்படி போகும்...இதுல எல்லாருக்கும் எதிர்பார்க்குற மாதிரி இந்த இளவரசன் கதாநாயகன் இல்ல..
**Links for the novels:**
Part 1: https://amz.run/9n04
Part 2: அன்றும் இன்றும் என்றென்றும் நீ - பாகம் 2: துரோகம்/Andrum Indrum Endrendrum Nee - Paagam 2- Thurokam [Paperback]
கதை நல்லா இருக்குமா இல்லையான்னு சந்தேகம் இருந்தா அத போக்குறதுக்கு முதல் பாகத்தை youtube ல playlist ஆ குடுத்து இருக்கிறேன். கேட்டுட்டு நீங்க உங்க கருத்தை சொல்லுங்க

Last edited: