Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Amuthangalaal Nirainthen-3

Advertisement

Ha en name chitti kameswari, naa chinna vayasula niraiya per love ku thoothu poi irukaen, enaku and vayasula onnum teriadu avamga yaar kitta solla solluvamgale avamga kitta solluvaen appadi ellana parents kitta solliduvaen, aduku apparam enaku dan sema adi kidaikum en Amma pinni pedal edupamga, inda madiri niraya pannirukaen, rumba azhagana naatkal adu maraka mudiadu, naane en husband ah 4yrs ah sutha vechaen, ennai love panradu thavira vera velai ye parkala, ennai kalyanam panna piragu dan adamginaar, naa rumba azha vechaen dear, ennai avlo veri ya love pannar, kathai la vara madiri dan parthukitar, avlo nalla type, kadavuluke porukala sikirama ennai vittu poitar,
ஒ........ கமலா சிஸ்... அந்த கடைசி வரியை நான் எதிர்பார்க்கலை... சாரி... ஏதோ கதை மாதிரி சொல்லிட்டீங்க...... நான் நினைக்கவே இல்ல... சாரி சிஸ்... ஸ்டராங்கா இருங்க... இன்னும் அதிகமா கடவுளை நம்புங்க சிஸ்...
 
ஒ........ கமலா சிஸ்... அந்த கடைசி வரியை நான் எதிர்பார்க்கலை... சாரி... ஏதோ கதை மாதிரி சொல்லிட்டீங்க...... நான் நினைக்கவே இல்ல... சாரி சிஸ்... ஸ்டராங்கா இருங்க... இன்னும் அதிகமா கடவுளை நம்புங்க சிஸ்...
Kamala illa kameswari kavi dear, naa rumba strong ah Dan dear, kandippa avarai mattum Dan nambaraen,
 
Inda paya Chennai porana Anga edum villangam iluthu viduvano
total track marapoda
Heroine yaruma meduva varuvangala
Ila inda drimi thana
Oiii eshwara ava unna venam solita so rejected???? thozhila parume
Ida vida better ah kidaipanga
 
அருமையான பதிவு கவி.☺☺☺இவன் இருக்குற நிலையில சென்னையில பிரச்சனை பண்ணிடுவானோ???இல்ல ஹீரோயின பார்க்க போறானா???
 
இளங்கோ சூப்பர் கேரக்டர். அழகான குடும்பம். சென்னைக்கு போய் அங்கையாவது பொறுப்பா இருப்பா லிங்கா.
 
Top