6.நிழலே! என்னை தள்ளிபோகாதே

Advertisement

:love: :love: :love:

இவன் என்ன லூசா???
ஏன் அவ கூட சுத்துறான் அதுவும் ஹாஸ்பிடலுக்கு???

கஷ்டப்பட்டு மனசை மாத்துன்னா இன்னும் எதுக்கு அவ???
அவ கண்ணீருக்கு மதிப்பு....... பொண்டாட்டிக்கு???

இந்த புள்ளை பார்த்தா தானே...... கேட்கவேண்டியதானே அவன் கிட்ட......
இப்படி தான் சொல்லுவான் சொல்லுவான்னு இலவு காத்த கிளியா இருக்க வேண்டியது தான்......
 

Advertisement

Back
Top