
3. நிழலே! என்னை தள்ளிபோகாதே - Tamil Novels at TamilNovelWriters
மறுநாள் காலை சூரிய உதயத்திற்கு முன்பே தேவிகா எழும்பிவிட, நல்ல தூங்கி கொண்டிருக்கும் தன் கணவனை சைட் அடித்தாள். பின் அவளை அறியாமலே அவன் மேலே பதித்த பார்வையை எடுக்க முடியாமல் தவிக்க, அவனும் தூக்கத்தில் புரண்டு படுக்க, சூரியா முளித்துவிட்டதாக எண்ணி தன் பார்வையை எடுக்கலானாள். அன்று காலை சமயலறை சென்று...
Last edited by a moderator: